Monday, December 13, 2010

அரசியலில் சைதை துரைராஜ்





















சைதை துரைராஜ் அவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தின் மீது கொண்ட பற்றாலும் மக்கள் தளபதி அய்யா ஜி.கே.வாசன் அவர்களின் மீது கொண்ட அபிமானத்தாலும் தனை மக்கள் தலைவர் அய்யா ஜி.கே.மூப்பனார் பேரவையின் மாநில அமைப்பாளராக இணைத்து கொண்டார் சென்னை மற்றும் தமிழகத்தின் அணைத்து பகுதிகளுக்கும் பயணம் செய்து கட்சியின் வளர்சிக்காக பணியாற்றி வருகிறார் காங்கிரஸ் கட்சி மட்டும் அல்லாது மற்ற கட்சி தலைவர்களின் அபிமானத்தையும் பெற்றவர்

மக்கள் தலைவர் அய்யா ஜி.கே.மூப்பனார் நினைவுநாள்





மக்கள் தலைவர் அய்யா ஜி.கே.மூப்பனார் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தின அமைதி ஜோதி ஊர்வலம் நடைபெற்றது பெருந்திரளான தொண்டர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

Thursday, December 9, 2010

சைதை துரைராஜ்



சைதை துரைராஜ் அவர்கள் மக்கள் தலைவர் அய்யா ஜி.கே.மூப்பனார் பேரவையின் மாநில அமைப்பாளராக பனி ஆற்றி வருகிறார்
மக்கள் தளபதி அய்யாவின் நன் மதிப்பையும் ஆசியையும் பெற்றவர் மக்கள் பணியே என் முதல் பனி என்று அரசியலில் தணியாத தாகத்துடன் காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்ப்பதில் சிரத்தையுடன் பணியாற்றி வருகிறார்